✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

AR Rahman Concert : மறக்குமா நெஞ்சம்.. மழை வராமல் நடக்குமா கொஞ்சம்.. ஏ.ஆர்.ஆர் பதிவிட்ட புது ட்வீட் என்ன?

தனுஷ்யா   |  07 Sep 2023 09:50 AM (IST)
1

90களில் அறிமுகமாகி தனக்கான தனி பாணியை கொண்டு பல ரசிகர்களை கவர்ந்தவர் ஏ.ஆர்.ரஹ்மான்.

2

கர்நாடக சங்கீதத்தையும் வெஸ்டர்ன் மியூசிக்கையும் இணைப்பத்தில் கைத்தேர்தவர் ஏ.ஆர்.ஆர்

3

படத்திற்கு இசையமைப்பதை தவிர்த்து உலகநாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியும் வருகிறார்.

4

கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யராம் பேலஸ் சிட்டியில் ரஹ்மானின் கான்செர்ட் நடக்கவிருந்தது.

5

ஓயாமல் பெய்த மழையால் மைதானம் எங்கும் தண்ணீர் தேங்கி, இசை நிகழ்ச்சியானது செப்டம்பர் 10 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

6

தற்போது, ஏ.ஆர்.ரஹ்மான், “சென்னை மக்களே 10 ஆம் தேதி நடக்கவிருக்கும் கொண்டாடத்திற்கு நீங்கள் ரெடியா? மழை பெய்தாலும் மழை பெய்யாவிட்டாலும் நாங்கள் உங்களை எண்டர்டெய்ன் செய்யவோம்”என எக்ஸ் பக்கதில் பதிவிட்டுள்ளார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • AR Rahman Concert : மறக்குமா நெஞ்சம்.. மழை வராமல் நடக்குமா கொஞ்சம்.. ஏ.ஆர்.ஆர் பதிவிட்ட புது ட்வீட் என்ன?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.