X Gainers : X தளத்தில் கடந்த 30 நாட்களில் அதிக ஃபாலோவர்ஸ்களை ஈர்த்த கணக்குகள்..
எலான் மஸ்க் கடந்த 30 நாட்களில் 33,66, 775 பாலோவர்ஸ்களை பெற்றுள்ளார்.
ஜப்பானின் ‘தி டோக்கியோ மெட்ரோ இன்ஃபோ’பக்கம் கடந்த 30 நாட்களில் 15,39,396 பாலோவர்ஸ்களை பெற்றுள்ளது.
சந்திரயான் மற்றும் ஆதித்யா எல் 1ஆகிய ஏவுகணைகளின் வெற்றிக்கு பிறகு இஸ்ரோவின் பக்கம் 11,71,857 பாலோவர்ஸ்களை பெற்றுள்ளது.
இத்தாலியை சார்ந்த ஃபாப்ரிஸியோ ரோமானோ கடந்த 30 நாட்களில் 10,32,959 பாலோவர்ஸ்களை பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் டக்கர் கார்ல்சன் கடந்த 1 மாதத்தில் 7,40,851 பாலோவர்ஸ்களை பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் குடியரசு தலைவரான டொனால்ட் டிரம்ப் கடந்த 30 நாட்களில் 7,35,569 பாலோவர்ஸ்களை பெற்றுள்ளார்.
பிரபல யூடியூபர் மிஸ்டர். பீஸ்ட் கடந்த 30 நாட்களில் 7,29,575 பாலோவர்ஸ்களை பெற்றுள்ளார்.
நாசா கடந்த 30 நாட்களில் 6,60,375 பாலோவர்ஸ்களை பெற்றுள்ளது.
இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடி கடந்த 30 நாட்களில் 6,27,350 பாலோவர்ஸ்களை பெற்றுள்ளார்.