✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Thalaivar 170 Update : அடுத்த மூன்று நாளுக்கு திருநெல்வேலியில் நடக்கவிருக்கும் தலைவர் 170 படப்பிடிப்பு!

தனுஷ்யா   |  10 Oct 2023 05:01 PM (IST)
1

கடந்த மார்ச் 2ஆம் தேதியன்று, ரஜினிகாந்தின் 170வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அறிவிப்பு வந்தது.

2

அதனைதொடர்ந்து, தலைவர் 170 படக்குழுவினரின் பட்டியல் வெளியானது.

3

டி.ஜே.ஞானவேல் இயக்கும் இந்த படத்தில் அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா, ஃபஹத் ஃபாசில் ஆகியோர் ரஜினியுடன் நடிக்கவுள்ளனர்.

4

இப்படத்தின் ஷூட் கடந்த அக்டோபர் 4 ஆம் தேதியன்று பூஜையுடன் தொடங்கியது.

5

திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பு முடிந்த கையோடு, திருநெல்வேலியில் உள்ள பணங்குடிக்கு ரஜினி வருகை தந்துள்ளார்.

6

அடுத்த 3 நாளுக்கு அங்குள்ள மேற்கூரை தொழிற்சாலையில், சண்டை காட்சி படம்பிடிக்கப்பட்டுள்ளது என நெருங்கிய திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Thalaivar 170 Update : அடுத்த மூன்று நாளுக்கு திருநெல்வேலியில் நடக்கவிருக்கும் தலைவர் 170 படப்பிடிப்பு!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.