✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Gentleman 2 : 30 ஆண்டுகளுக்கு பிறகு என்ட்ரி கொடுக்கும் ஜெண்டில்மேன்!

தனுஷ்யா   |  10 Oct 2023 03:40 PM (IST)
1

ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், மது ஆகியோர் நடிப்பில் 1993 ஆம் ஆண்டில் வெளியான ஜெண்டில்மேன் படம் ஹிட்டானது.

2

அதன் வெற்றியை தொடர்ந்து, தயாரிப்பாளர் கே.டி குஞ்சுமோன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் 'ஜென்டில்மேன் 2'. ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்கும் இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.

3

அக்டோபர் 9 ஆம் தேதியன்று சத்யா ஸ்டுடியோவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. முதல் காட்சியில், நாயகன் சேத்தன், நாயகி நயன்தாரா சக்ரவர்த்தி முதல் ஷாட்டில் பங்கு பெற்றனர்.

4

“என் வாழ்க்கையின் உயர்வுக்கு முக்கிய பங்களித்த இந்த சத்யா ஸ்டியோவில் ஜெண்டில்மேன்- 2 படப்பிடிப்பு தொடங்கியதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்..’என்றார் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன்.

5

image 5தொடர்ந்து சென்னையிலேயே 25 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

6

சென்னை, ஹைதராபாத், துபாய், மலேசியா மற்றும் ஸ்ரீலங்காவில் ஷூட்டிங் நடக்கவுள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Gentleman 2 : 30 ஆண்டுகளுக்கு பிறகு என்ட்ரி கொடுக்கும் ஜெண்டில்மேன்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.