Vettaiyan Hunter vantar song : ஹே சூப்பர் ஸ்டாருடா..கெட்ட பையன் சாருடா..வெளியானது வேட்டையனின் இரண்டாவது பாடல் வெளியானது!
ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் வேட்டையன். இப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது
படக்குழு தினம் தினம் படத்தின் ஒவ்வொரு புது அப்டேட்டுகளை ரசிகர்களுக்கு வாரி வழங்கி வருகிறது.வேட்டையன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மனசிலாயோ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது
வேட்டையன் படத்திர்கு அனிருத் இசையமைத்துள்ளார்.அனிருத் இசை என்றாலே தற்போது வைப் மெட்டிரியலாக உள்ளது.சூப்பர் ஸ்டார் படம் என்றால் கொஞ்சம் அதிகமாகவே வைப்புடன் பாடல் போடுவார் அனிருத்
தற்போது வேட்டையன் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது.இப்பாடல் Hunter Vantaar என்ற தலைப்பில் வெளியாகி நல்ல வைப்பாக உள்ளது
படத்தின் பாடலில் ஹே சூப்பர் ஸ்ட்ராருடா..ஒன்னன் ஒன்லி யாருடா..கெட்ட பையன் சாருடா என்ற வரிகள் ரஜினியின் புகழை வெளிபடுத்தி காட்டுகிறது
பாடல் வெளியாகி சிறிது நேரத்திலேயே சமூக வளைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.படத்தின் அடுத்த அப்டேட்டுக்கு ரசிகர்கள் ரெடியாக இருகிறார்கள்