HBD Srikanth Deva : ஸ்ரீகாந்த் தேவா இசையில் வெளிவந்த வைப் சாங்ஸ்!
2004 ஆம் ஆண்டு வெளிவந்த குத்து படத்தில் வரும் போட்டு தாக்கு என்ற குத்து பாடலை ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார்.
2004 ஆம் ஆண்டு வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி படத்தில் வரும் வச்சிக்க வச்சிக்கவா இடுப்புல என்ற குத்து பாடலை ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார்.
2005 ஆம் ஆண்டு வெளிவந்த ஜித்தன் படத்தில் வரும் ஆஹ் முதல் அக்கு என்ற குத்து பாடலை ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார்.
2005 ஆம் ஆண்டு வெளிவந்த சிவகாசி படத்தில் வரும் சூறாவளி சூறாவளி என்ற குத்து பாடலை ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார்.
2006 ஆம் ஆண்டு வெளிவந்த சரவணா படத்தில் வரும் என்ன மட்டும் வேணா சொல்லாதே என்ற குத்து பாடலை ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார்.
2015 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல் படத்தில் வரும் சங்கிமங்கி சங்கிமங்கியா என்ற குத்து பாடலை ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார்