HBD SJ Suryah : தமிழ் சினிமாவில் எஸ் ஜே சூர்யா நடித்த சிறந்த கதாபாத்திரங்கள்!
2017 ஆம் ஆண்டு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த ஸ்பைடர் படத்தில் சுடலை என்ற சைக்கோ கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யா நடித்து இருந்தார்.
2017 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் வெளிவந்த மெர்சல் படத்தில் டேனியல் ஆரோக்கியராஜ் என்ற மருத்துவர் வேடத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்து இருந்தார்.
2021 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாநாடு படத்தில் தனுஷ்கோடி என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
2022 ஆம் ஆண்டு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளிவந்த டான் படத்தில் பூமிநாதன் என்ற தலைமையாசிரியர் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
2023 ஆம் ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த மார்க் ஆண்டனி படத்தில் அப்பா மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து இருந்தார்.
2023 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் வெளிவந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் ரே தாசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.