✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Movie Release Update: தென்னிந்தியாவில் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் மாஸ் ஹீரோ படங்கள் லிஸ்ட்!

அனுஷ் ச   |  07 Jul 2024 07:08 PM (IST)
1

ஜூலை : சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படம் 12 ஆம் தேதி வெளியாக உள்ளது. தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படம் 26 ஆம் தேதி வெளியாக உள்ளது.

2

ஆகஸ்ட்: பா ரஞ்சித் இயக்கியத்தில் விக்ரம் நடித்துள்ள தகலான் படமும் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி நடித்துள்ள சூர்யாவின் சனிக்கிழமை படமும் ஆகஸ்ட் மாதம் வெளியாகம் என கூறப்படுகிறது.

3

செப்டம்பர்: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படம் செப்டம்பர் 5 ஆம் தேதியும், ஜூனியர் என் டி ஆர் நடித்துள்ள தேவாரா: பாகம் ௧ செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகம் என தகவல் பரவி வருகிறது.

4

அக்டோபர்: டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படம் அக்டோபர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சூர்யா நடித்துள்ள கங்குவா படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

5

நவம்பர் : அறிவழகன் வெங்கடாச்சலம் இயக்கத்தில் ஆதி நடித்துள்ள சப்தம் படம் நவம்பர் மாதம் வெளியாகும் என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

6

டிசம்பர் : சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 படம் டிசம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Movie Release Update: தென்னிந்தியாவில் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் மாஸ் ஹீரோ படங்கள் லிஸ்ட்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.