HBD Nithya Menen : சுருட்டை முடி அழகி.. நடிப்பு ராட்சஷி நித்யா மேனன் பிறந்தநாள் இன்று!
தென்னிந்திய சினிமாவில் தன்னுடைய அசர வைக்கும் நடிப்பால் தனித்து தெரிபவர் நடிகை நித்யா மேனன்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App1988ம் ஆண்டு பெங்களூருவில் பிறந்த நித்யா மேனனுக்கு ஒரு சிறந்த பத்திரிகையாளராக வேண்டும் என்பதே கனவாக இருந்தது.
10 வயது முதல் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் 'செவன் ஓ க்ளாக்' என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார்.
சிறந்த நடிகையாக பல விருதுகளை குவித்துள்ள நித்யா மேனனுக்கு நடனம் மற்றும் இசை மீது மிகுந்த ஆர்வம் உண்டு.
தமிழில் வெப்பம், மெர்சல், ஓ காதல் கண்மணி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -