✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

HBD Bindhu Madhavi : பிக் பாஸ் நாயகி.. பொக்கிஷமான நடிகை..பிந்து மாதவி பிறந்தநாள் இன்று!

லாவண்யா யுவராஜ்   |  14 Jun 2024 01:26 PM (IST)
1

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பிந்து மாதவி.

2

'பொக்கிஷம்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

3

கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, வெப்பம், பசங்க 2 , ஜாக்சன் துரை உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

4

பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக என்ட்ரி கொடுத்து இறுதி கட்டம் வரை தாக்குப்பிடித்தார். 

5

தெலுங்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து டைட்டில் வின்னராக தேர்வானார்.

6

ஒரு சில இணைய தொடர்களிலும் நடித்துள்ளார்.

7

தற்போது தற்போது உடற்பயிற்சி, யோகா, தியானம் உள்ளிட்டவையில் கவனம் செலுத்தி வருகிறார். 

8

இன்று தன்னுடைய 38வது பிறந்தநாளை கொண்டாடும் பிந்து மாதவிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • HBD Bindhu Madhavi : பிக் பாஸ் நாயகி.. பொக்கிஷமான நடிகை..பிந்து மாதவி பிறந்தநாள் இன்று!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.