✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Viduthalai Part 2 :விடுதலை பார்ட் 2 டப்பிங் பணி தொடங்கியது படம் டிசம்பர் 20 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது

விஜய் ராஜேந்திரன்   |  10 Oct 2024 05:58 PM (IST)
1

வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த விடுதலை முதல் பாகம் வெளியாகி நல்ல வறவேற்ப்பை பெற்றது

2

விடுதலை திரைப்படம் 31 மார்ச் 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகும் போதே இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது

3

1987ஆம் ஆண்டு பின்னணியில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம், பிரிவினைவாதக் குழுவின் தலைவரைக் கைதுசெய்வதற்காக நியமிக்கப்பட்ட கான்ஸ்டபிளை மையமாக வைத்து இருந்தது

4

தற்ப்போது இரண்டாம் பாகத்தின் டப்பிங் பணியை தொடங்கியதாக படக்குழு அறிவித்தது .அதை நடிகர் விஜய் சேதுபதி புகைப்படங்களை பகிர்ந்து உறுதி செய்தார்

5

அதன்படி படம் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தெரிவித்து புதிய போஸ்டரையும் படக்குழு ஏற்க்கனவே வெளியிட்டுள்ளது

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Viduthalai Part 2 :விடுதலை பார்ட் 2 டப்பிங் பணி தொடங்கியது படம் டிசம்பர் 20 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.