Vettaiyan FDFS celebration:வேட்டையன் படத்தை பார்க்கவந்த சினிமா பிரபலங்கள் தனுஷ் அனிருத் மற்றும் விஜய்
விஜய் ராஜேந்திரன் | 10 Oct 2024 04:49 PM (IST)
1
ரஜினியின் வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது
2
ரஜினி ரசிகர்கள் திரையரங்கத்தை நோக்கி படையெடுத்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் பிரபலங்களும் வேட்டையன் படம் பார்க்க திரையரங்குகள் சென்றுள்ளார்கள்
3
ட்வீட் போட்டா படம் ஹிட் ஆகணும்னு சர்ச்சை ஆச்சு.இருந்தாலும் போட்டேன். குறி வச்சா இரை விழுன்னு நினைக்கிறன். முதல் ஆளாக 'வேட்டையன்' படம் பார்க்க ரோகிணி திரையரங்கிற்கு வந்த அனிருத்.
4
தலைவர் வெறியன் தனுஷ் ரோகிணி திரையரங்கிற்கு முதல் ஷோ பார்க்க வந்தார்
5
சென்னை தேவி தியேட்டரில் வேட்டையன் படம் FDFSபார்த்தார் நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய்
6
ரஜினியின் தீவிர ரசிகரான இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வேட்டையன் படம் பார்க்க சென்னை கமலா திரையரங்கம் சென்றுள்ளார்