✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Soori's next : வெற்றிமாறன் - சூரி காம்போவில் மீண்டும் ஒரு படம்... இன்று மாலை வெளியாக இருக்கும் சூப்பர் அப்டேட்!

லாவண்யா யுவராஜ்   |  19 Jan 2024 03:23 PM (IST)
1

நகைச்சுவை நடிகராக முத்திரை பதித்த நடிகர் சூரி, இயக்குநர் வெற்றிமாறனின் 'விடுதலை திரைப்படம் மூலம் ஹீரோ அந்தஸ்தை பெற்றார்.

2

விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் வெளியாகும் மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. ஹீரோவாக நடித்த முதல் படத்திலேயே ரசிகர்களின் ஒட்டுமொத்த பாராட்டையும் குவித்து விட்டார் நடிகர் சூரி.

3

விடுதலை இரண்டாம் பாகம் இந்த ஆண்டு மத்தியில் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4

விடுதலை படத்தை தொடர்ந்து வெற்றிமாறனின் திரைக்கதையில் மீண்டும் நடிக்க உள்ளார் நடிகர் சூரி. இப்படத்தை துரை செந்தில்குமார் இயக்க உள்ளார்.

5

இந்த புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.

6

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கும் இப்படத்தில் சசிகுமார் சமுத்திரக்கனி மற்றும் மைம் கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Soori's next : வெற்றிமாறன் - சூரி காம்போவில் மீண்டும் ஒரு படம்... இன்று மாலை வெளியாக இருக்கும் சூப்பர் அப்டேட்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.