✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Salaar OTT Release : ஓடிடி ரிலீஸிற்கு ரெடியான பிரபாஸின் சலார்!

தாமோதரன் Updated at: 19 Jan 2024 12:08 PM (IST)
1

கே.ஜி.எஃப் புகழ் பிரஷாந்த் நீல், பிரபாஸ், பிரித்திவிராஜ் சுகுமாரன் உள்ளிட்ட பல நடிகர்களை வைத்து சலார் படத்தை இயக்கினார்.

Download ABP Live App and Watch All Latest Videos

View In App
Continues below advertisement
2

பெரும் பட்ஜெட்டில் உருவாகிய இப்படம் குறித்து பெரிய எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது. தொடர் தோல்விகளை சந்தித்து வந்த பிரபாஸிற்கு சலார், கைக்கொடுக்கும் என நம்பப்பட்டது.

3

கடந்தாண்டு செப்டம்பர் மாதமே வெளியாகவிருந்த சலார், ஒரு சில காரணங்களால் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியானது.

Continues below advertisement
4

கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இது, உலகளவில் சுமார் 610 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது.

5

இந்நிலையில், பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் சலார் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

6

தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளின் வெர்ஷனை நெட்ஃபிளிக்ஸில் காணமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

NEXT PREV
  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Salaar OTT Release : ஓடிடி ரிலீஸிற்கு ரெடியான பிரபாஸின் சலார்!
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.