Vijay songs : விஜய்யின் குரலில் ஒலித்து வரும் சூப்பர் ஹிட் பாடல்கள்!
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த துப்பாக்கி படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கூகுள் கூகுள் என்ற பாடலை விஜய், ஆண்ட்ரியாவுடன் இணைந்து பாடி இருந்தார்.
ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த தலைவா படத்தில் ஜி வி பிரகாஷ் குமார் இசையில் வாங்கண்ணா வணக்கங்கண்ணா என்ற பாடலை விஜய் சோலோவாக பாடி இருந்தார்.
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த கத்தி படத்தில் அனிருத் இசையில் டெரா டெரா என்ற காதல் பாடலை விஜய் சுனிதி சவுகானுடன் இணைந்து பாடி இருந்தார்.
நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த பீஸ்ட் படத்தில் அனிருத் இசையில் ஜாலி ஓ ஜிம்கானா என்ற ஜாலியான பாடலை விஜய் சோலோவாக பாடி இருந்தார்.
வம்சி பைடிபைலி இயக்கத்தில் வெளிவந்த வாரிசு படத்தில் தமன் இசையில் ரஞ்சிதமே என்ற குத்து பாடலை எம். எம். மானசியுடன் இணைந்து பாடி இருந்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த லியோ படத்தில் அனிருத் இசையில் நா ரெடி தா வரவா என்ற செலிப்ரேஷன் பாடலை விஜய் பாடி இருந்தார். இடையில் வரும் ராப் வரிகளை மட்டும் அசல் கோளாறு பாடி இருந்தார்.