Sobhita Dhulipala : பூ முகம் காணவே ஆயுள் தான் போதுமோ? கொள்ளை அழகில் ஷோபிதா!
லாவண்யா யுவராஜ் | 01 Jul 2024 03:23 PM (IST)
1
தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஷோபிதா துலிபாலா.
2
இந்தி, மலையாளம், தமிழ் மற்றும் இணைய தொடர்களிலும் நடித்து வருகிறார்
3
'பொன்னியின் செல்வன்' படத்தின் வானதியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
4
சமீப காலமாக நடிகர் நாக சைதன்யாவும் - ஷோபிதா துலிபாலாவும் டேட்டிங் செய்து வருவதாக வதந்திகள் பரவி வருகின்றன.
5
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஷோபிதா துலிபாலா அடிக்கடி கலக்கலான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் லைக்ஸ்களை குவித்து விடுவார்.
6
அந்த வகையில் ஹைதராபாத்தில் திறப்பு விழா ஒன்றில் கலந்து கொள்ள ஷோபிதா துலிபாலா சென்ற போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்.