Sobhita Dhulipala: அன்பே...அன்பே கொல்லாதே...ரீல் வானதி சோபிதாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
லாவண்யா
Updated at:
31 Dec 2022 05:32 PM (IST)
1
மே-31, 1992-ல் ஆந்திராவில் பிறந்தவர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பதினாறு வயதிலேயே, மும்பைக்கு குடிபெயர்ந்தார்
3
பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடியில் பயிற்சி பெற்ற நடனக் கலைஞர்
4
ஃபெமினா மிஸ் இந்தியா சவுத்-2013 பட்டம் வென்றார்
5
2016ல், ஹிந்தியில் ராம் அன் ராகவ் 2.0 படத்தில் அறிமுகமானார்
6
2018ல், தெலுங்கில் கூடாச்சாரி படத்தில் அறிமுகமானார்
7
2019ல், மலையாளத்தில் மூத்தோன் படத்தில் அறிமுகமானார்
8
துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த குருப் படம் பெரிதும் பேசப்பட்டது
9
தமிழில், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் மூலம் அறிமுகமானார்
10
இவருக்கு, இன்ஸ்டாவில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -