TN weather: அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும்..பனிமூட்டம் நிலவும் - வானிலை மையம்
செல்வகுமார்
Updated at:
31 Dec 2022 02:06 AM (IST)
1
தென்கிழக்கு அரபிக்கடல், அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
”தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்”
3
”வட உள் தமிழக மாவட்டங்களில் காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்”
4
”ஜனவரி 2ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்”
5
”சென்னை: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்”- வானிலை மையம்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -