SK21 : காத்திருங்கள்.. இன்று மாலை வெளியாகிறது எஸ்.கே. 21 டைட்டில்!
லாவண்யா யுவராஜ் | 16 Feb 2024 12:55 PM (IST)
1
அயலான் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் எஸ்.கே. 21 படத்தில் நடித்து வருகிறார்.
2
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்குகிறார்.
3
சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார்.
4
ஜி.வி. பிரகாஷ் எஸ்.கே. 21 படத்திற்கு இசையமைக்கிறார்.
5
எஸ்.கே. 21 படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
6
இப்படத்தின் டைட்டில் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.