Jayam Ravi Photos : சைரன் படத்தை காண மதுரைக்கு சென்ற நடிகர் ஜெயம் ரவி!
தனுஷ்யா | 16 Feb 2024 12:15 PM (IST)
1
ஆந்தணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த சைரன் படம் இன்று வெளியாகியுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
புதுமுக இயக்குநரின் இப்படம் நல்லவிதமான விமர்சனங்களை பெற்று வருகிறது.
3
இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி படத்தை காண மதுரைக்கு சென்றார்.
4
நடிகர் ஜெயம் ரவி மதுரை விமான நிலையத்தில் வந்தடைந்த போது, ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
5
ஜெயம் ரவி, படம் பார்க்க தியேட்டருக்கு வந்த போது பலரும் அவரை சூழ்ந்தனர்
6
அத்துடன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பட ரிலீஸை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்து அங்கிருந்து புறப்பட்டார்.