SK 21 : வரிசையாக படங்கள் நடித்து வரும் சிவா அடுத்து யாருடன் இணைந்தார் என்று தெரியுமா?
தனுஷ்யா | 05 May 2023 04:26 PM (IST)

எஸ்.கே 21வின் பூஜை விழா
1
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான ’ப்ரின்ஸ்’ திரைப்படம் பெரும் தோல்வியைத் தழுவியது.
2
இந்நிலையில், சிவகார்த்தியேன் தன் 21ஆவது படத்துக்காக நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபில்ம்ஸ் நிறுவனத்துடன் கைக்கோர்த்த தகவல் முன்னதாக வெளியானது.
3
சிவகார்த்தியேனின் 21ஆவது படமாக உருவாகும் இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். சாய் பல்லவி இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.
4
ஜி.வி.பிரகாஷ்குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்க உள்ளார்.
5
சிவகார்த்திகேயன் - ராஜ் கமல் ப்ரொடக்ஷன்ஸ் இணையும் திரைப்படத்தின் பூஜை வீடியோ இன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
6
மாவீரன் படம், ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், ஜூன் மாதமே இப்படம் ரிலீஸாகும் என தகவல் பரவிவருகிறது.