Museum lovers day : இப்படியெல்லாம் ஒரு இடம் இருக்கா..? இந்தியாவில் சுற்றிப்பார்க்க வேண்டிய வித்தியாசமான அருங்காட்சியகங்கள் இதோ!

கல்கத்தாவில் இருக்கும் இந்திய அருங்காட்சியகம் . இந்தியாவில் மிகப் பழமையான அருங்காட்சியகம் இது. நுழைவுக் கட்டணம் 50 ரூபாய்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
பட்டங்களுக்கான ஒரு அருங்காட்சியகம் அகமதாபாத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் சுமார் 16 அடி பட்டம் ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. உள்ளே செல்வதற்கான நுழைவுக் கட்டணம் இலவசம்.

அடுத்ததாக மும்பையில் பாலியல் கல்வியை கற்பிக்கும் வகையில் அமைக்கப்பட்ட அந்தாரங் அருங்காட்சியகம்.
பொம்மைகள் அருங்காட்சியகம் டெல்லியில் உள்ளது. பலவகையான கைவிணை பொம்மைகளை இங்கே பார்க்கலாம். நுழைவுக் கட்டணம் 15 ரூபாய்
கழிவறை அருங்காட்சியகம் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இது டெல்லியில் உள்ளது. 50 நாடுகளில் உள்ள கழிவறை வகைகளை இங்கே காணலாம். நுழைவுக் கட்டணம் இலவசம்.
ஹைதராபாதில் கார்களுக்கான அருங்காட்சியகம் உள்ளது. பழமையான கார்களை பார்க்க விரும்புபவர்கள் இங்கே செல்லலாம் . நுழைவுக் கட்டணம் 30 ரூபாய்.
மூலைகள் அருங்காட்சியகம். பெங்களூரில் அமைந்துள்ளது. நுழைவுக் கட்டணம் இலவசம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -