Banned Movies : சர்ச்சை கிளம்பியதால் இந்தியாவில் தடை செய்யப்பட்ட படங்கள்!
நீல் அக்ஷர் நீச்சே: இந்தியாவில் தடைசெய்யப்பட்ட முதல் திரைப்படம் என்றால் அது மராத்திய இயக்குநர் இயக்கிய நீல் அக்ஷர் நீச்சே. சுதந்திரப் போராட்டத்தின் போது இந்தியாவில் நிலவிய சாதி பேதங்களை சுட்டிகாட்டியப் படம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபண்டிட் குயின்: பூலாந்தேவியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் நிர்வாணக்காட்சிகள் இடம் பெற்றது. இதனால் இது தடை செய்யப்பட்டது.
ப்ளாக் ஃப்ரைடே : பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் இயக்கிய முதல் படம். பாம்பேயில் நிகழந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டப் படம்.
ஃபையர் : இரு பெண்களுக்கு இடையிலான தன்பாலின ஈர்ப்பை ப்ற்றி பேசும் படம் என்பதால் ஃபையர் திரைப்படம் தடை செய்யப் பட்டது.
இந்தியாஸ் டாட்டர் : டெல்லியில் நடந்த கூட்டு வன்புணர்வு சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆவணப்படம்.
லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா : நான்கு இஸ்லாமியப் பெண்கள் தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் கதை இது. இந்தியாவில் தடை செய்யப்பட்டது
பாஞ்ச் : அனுராக் கஷ்யப் இயக்கிய மற்றொருப் படம். வன்முறை காட்சிகளை காரணம் காட்டி தடைசெய்யப்பட்டது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -