✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

PS2 Sivoham : ஏ.ஆர்.ரஹ்மான் கைவண்ணத்தில் ரகுமானுக்காக உருவாகிய சிவோஹம்!

ABP NADU   |  13 Apr 2023 11:58 AM (IST)
1

லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள படம் 'பொன்னியின் செல்வன்'

2

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கியுள்ளார்.

3

தமிழ் சினிமாவின் ரொமாண்டிக் இயக்குநர் மணிரத்னம் உருவாக்கிய இப்படத்தின் முதல் பாகம் உலகமெங்கும் வெளியாகி பெறும் வரவேற்பை பெற்றது

4

இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்‌ஷ்மி என பலரும் நடித்துள்ளனர்.

5

பாக்ஸ் ஆபிஸில் 500 கோடி ரூபாயை வசூல் செய்த முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் அதிகம் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6

தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் 2 ஆம் பாகத்தில் இருந்து மூன்றாம் பாடலாக ‘சிவோஹம்’வெளியாகவுள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • PS2 Sivoham : ஏ.ஆர்.ரஹ்மான் கைவண்ணத்தில் ரகுமானுக்காக உருவாகிய சிவோஹம்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.