Priyanka Mohan: 'மெழுகு டாலு நீ..அழகு ஸ்கூலு நீ..’ சென்னை விமான நிலையத்தில் டான் பட நாயகி..என்னவாக இருக்கும்?
யுவஸ்ரீ
Updated at:
12 Apr 2023 06:50 PM (IST)
1
டான் பட நாயகி பிரியங்கா மோகன்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
சிவகார்த்திகேயனுடன் தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்தார்.
3
அடுத்து தனிஷுடன் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
4
கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கிலும், பிரியங்கா பிசியாக உள்ளார்.
5
இவர், இன்று சென்னை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
6
அப்போது எடுக்கப்பட்ட இவரது புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
7
பிரியங்கா மோகன், கேப்டன் மில்லர் பட சம்பந்தமாக வெளியூர் செல்வதற்காக விமான நிலையத்திற்கு சென்றிருப்பார் என நம்பப்படுகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -