✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Sivakarthikeyan : இளைய மகனுக்கு பவன் என பெயரிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்!

தனுஷ்யா   |  15 Jul 2024 11:21 AM (IST)
1

இளைய மகனுக்கு பவன் என பெயரிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்!

2

படங்களில் நடித்து வந்த இவர், படங்களை தயாரிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார். நடிப்பு மட்டுமல்லாமல் பாடல் எழுதுவது, பாடுவது என பல திறமைகளை கொண்டவராக இருக்கிறார்.

3

சினிமாவை தாண்டி குடும்பம், குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்னர், ஆண் குழந்தை பிறந்ததாக தெரிவித்து இருந்தார்.

4

இந்நிலையில் மூன்றாவது குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை நடத்தி, அக்குழந்தைக்கு பவன் சிவகார்த்திகேயன் என பெயரிட்டுள்ளனர்.

5

இந்த நிகழ்ச்சியில் எடுத்த வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்து, அவரது மனைவி ஆர்த்தி குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

6

சிவகார்த்திகேயனின் மூத்த மகளின் பெயர் ஆராதனா, இரண்டாவது மகனின் பெயர் குகன் என்பது குறிப்பிடத்தக்கது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Sivakarthikeyan : இளைய மகனுக்கு பவன் என பெயரிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.