Sivaangi Krishnakumar : குடும்ப குத்து விளக்கு போல இருக்கேனா? சேலைக்கட்டிய ஷிவாங்கியின் சூப்பர் க்ளிக்ஸ்!
தனுஷ்யா | 06 May 2023 04:55 PM (IST)

ஷிவாங்கி கிருஷ்ணகுமார்
1
கற்பூர கன்னிகையே வாராய்… அடி அளந்து அளந்து நயந்து நயந்து பாராய்..
2
நீ வங்காள மகராணியே… வலது கால் எடுத்து வாராய் நீயே…
3
நீ வந்த இடம் வளமாக… சென்ற இடம் வனமாக… சோ்ந்த இடம் சுகமாக வாழப்போற…
4
மதுரைக்கு போகாதடி… அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும்..
5
தஞ்சாவூா் போகாதடி… தலை ஆட்டாம பொம்மை நிக்கும்…
6
தூத்துக்குடி போனா… சில கப்பல் கரை தட்டும்… கொடைக்கானல் போனா… அங்க மேகம் உன்ன சுத்தும்!