✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Engeyum Kadhal : ஹாரிஸ் ஜெயராஜ் கைவண்ணத்தில் உருவான சூப்பர் ஹிட் ஆல்பம்.. எங்கேயும் காதல் படத்தின் ஒரு குட்டி ரீவைண்ட்!

ராகேஷ் தாரா   |  06 May 2023 03:00 PM (IST)
1

எங்கேயும் காதல் : திரைப்படம் தொடங்குவதே இந்த அழகானப் பாடலில் தான்.. பாடலாசிரியர்: தாமரை. பாடியவர்கள்: ஆலாப் ராஜு, ரணினா ரெட்டி

2

தீ இல்லை: கயல் முதல்முறையாக கமலைச் சந்திக்கும்போது வரும் பாடல். பாடலாசிரியர்: வாலி. பாடியவர்கள்: நரேஷ் ஐயர்,மஹதி,கோபால் ராவ்,ரணினா ரெட்டி

3

லோலிடா: கயல் கமல் இருவரும் நண்பர்களானப் பின் வரும் பாடல் . பாடலாசிரியர்: தாமரை. பாடியவர்கள்: கார்த்திக், பிரசாந்தினி

4

நங்கை : கயல் முதல் முறையாக புடவை அணிந்துவரும் போது வரும் பாடல். பாடலாசிரியர்: வாலி . பாடியவர்கள் ரிச்சர்ட்,ராகுல் நம்பியார், மடவா

5

நெஞ்சில் நெஞ்சில்: கமல் கயல் இருவருக்கும் இடையில் காதல் மலரும் தருணத்தில் வரும் பாடல். பாடலாசிரியர்: மதன் கார்க்கி. பாடியவர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா,சின்மயி.

6

திமு திமு : கயலை தான் காதலிப்பதாக கமல் உணரும் தருணம்.பாடலாசிரியர்: நா. முத்துக்குமார். பாடியவர் : கார்த்திக்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Engeyum Kadhal : ஹாரிஸ் ஜெயராஜ் கைவண்ணத்தில் உருவான சூப்பர் ஹிட் ஆல்பம்.. எங்கேயும் காதல் படத்தின் ஒரு குட்டி ரீவைண்ட்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.