Andrea Jeremiah: ‘இதுவரை இல்லாத உணர்விது..’லண்டன் இசை நிகழ்ச்சியில் கலக்கும் ஆண்ட்ரியா!
ABP NADU
Updated at:
09 Apr 2023 04:21 PM (IST)
1
ஆண்ட்ரியா ஜெரிமியா, தமிழ் திரையுலகில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வருகிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவர் அவ்வப்போது இசை நிகழ்சிகளை நடத்திவருகிறார்.
3
தற்போது இவர் பிரபல இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளை வெவ்வேறு நாடுகளில் நடத்தி வருகிறார்.
4
இந்நிலையில் இவர், லண்டனில் நடைப்பெற்ற இசை நிகழ்ச்சியின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
5
அந்த நிகழ்ச்சியில் யுவன் மற்றும் ஆண்ட்ரியாவுடன் மேலும் சில இசை பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர்.
6
இந்த புகைப்படங்களை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -