Pathu Thala Teaser : இசைபுயல் கொடுத்த சூப்பர் அப்டேட்..இன்னைக்கு பெரிய சம்பவம் இருக்கு!
தனுஷ்யா | 03 Mar 2023 11:32 AM (IST)
1
வெந்து தணிந்தது காடு மூலம் கம்-பேக் கொடுத்த சிம்பு, பத்து தல படத்தில் நடித்துள்ளார்.
2
மார்ச் 30 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் டீசர் இன்று வெளியாகவுள்ளதால், பத்து தல டீசர் என்ற ஹாஷ்டாக் வைரலாகவுள்ளது.
3
அப்படத்தின் டீசரை பார்த்த சிம்பு, “பாய் சம்பவத்தை காண காத்திருங்கள். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி” என ட்வீட் செய்துள்ளார்.
4
பலரும் இப்படத்தின் டீசருக்காக காத்துக்கொண்டுள்ளனர்.
5
இந்த பட டீசர், இன்று மாலை 5:31 மணிக்கு வெளியாகவுள்ளது.
6
பத்து தல படத்தின் முதல் சிங்கிளான, “நம்ம சத்தம்” பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடதக்கது.