Simbu Thug Life : தக் லைஃப் படத்தில் கமலுடன் இணையும் சிம்பு! STR 48 நிலவரம் என்ன?
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் 'தக் லைஃப்'.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படப்பிடிப்பை முழுவதுமாக படித்துவிட்டு 'தக் லைஃப்' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.
லோக்சபா தேர்தல் காரணமாக படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடிப்பதாக கூறப்பட்டது.
ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் விலகியதாக கூறப்பட்டது.
இந்நிலையில் துல்கர் சல்மான் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் STR 48 திரைப்படம் துவங்க காலதாமதம் ஆகும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -