✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Sherin Shringar Photos : கோவாவில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை ஷெரின்!

தனுஷ்யா   |  04 May 2024 04:36 PM (IST)
1

கர்நாடகாவை சேர்ந்த ஷெரின், ஆரம்பக்கட்டத்தில் கன்னட மொழி படங்களில் நடித்தார்.

2

தனுஷின் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து விசில், நண்பேன்டா ஆகிய படங்களில் நடித்தார்.

3

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என மாற்றி மாற்றி நடித்து வந்தார். இருப்பினும் பெரிதாக கவனம் ஈர்க்க தவறினார்.

4

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன், இவருக்க மற்றொரு வாய்ப்பு அளித்தது. அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் பங்குபெற்றார்.

5

இன்ஸ்டாவில் மிக மிக ஆக்டீவாக இருப்பார். இந்நிலையில் கோவாவிற்கு சென்று அவரது பிறந்தநாளை (மே 2) கொண்டாடியுள்ளார்.

6

நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும், சுற்றிப்பார்த்த மற்ற இடங்களின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் ஷெரின்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Sherin Shringar Photos : கோவாவில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை ஷெரின்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.