Preity Mukhundhan Photos : ஸ்டார் கவினின் புது ஜோடி.. யார் இந்த பிரீத்தி முகுந்தன்?
தனுஷ்யா | 04 May 2024 02:13 PM (IST)
1
ப்யார் ப்ரேமா காதல் பட இயக்குநர் இலனின் அடுத்த படைப்பான ஸ்டார், வரும் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
2
கலையாக கவின், கலையின் அப்பாவாக லால், முன்னணி ஹீரோயின்களாக அதிதி போகங்கர், பிரீத்தி முகுந்தன் ஆகியோர் நடித்துள்ளனர்.
3
பிரீத்தி முகுந்தன் மீரா மலர்கொடி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ட்ரெய்லரில் இவரை பார்த்த பலர் ரசிகர்கள், உடனுக்குடன் இன்ஸ்டா ஐடி வேட்டையில் இறங்கி, ஃபாலோ செய்து வருகின்றனர்.
4
மாடலாக தனது பயணத்தை தொடர்ந்து, பிரபல பிராண்டுகளின் விளம்பர படங்களில் நடித்து வந்தார் பிரீத்தி.
5
மாடலிங், இப்போது சினிமா துறையில் சூப்பர் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
6
இவற்றை தாண்டி, பிரீத்திக்கு டான்ஸ் ஆட பிடிக்கும். அவரின் இன்ஸ்டா பக்கத்தில் பரதநாட்டியம் ஆடும் வீடியோ, ஃப்ரீ ஸ்டைல் டான்ஸ் வீடியோ ஆகியவற்றை பார்க்க முடியும்.