✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Jawan Pre Release Event : சென்னை வருகிறார் ஷாருக்கான்.. பிரம்மாண்டமாக நடக்கவிருக்கும் ஜவான் ப்ரோமோஷன் நிகழ்ச்சி!

தனுஷ்யா   |  30 Aug 2023 10:36 AM (IST)
1

அட்லீயின் முதல் பாலிவுட் படமான ஜவானில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

2

இதுவரை ஜவான் படத்தின் ப்ரிவ்யூ, 3 பாடல்கள் ஆகியவை வெளியாகியுள்ளது.

3

இன்று மதியம் 3 மணிக்கு சென்னையில் உள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியல் கல்லூரியில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடக்கவுள்ளது.

4

இந்நிகழ்ச்சியில் ஷாருக்கானும் பங்கேற்வுள்ளதால், பலரும் அவரை காணும் ஆர்வத்தில் உள்ளனர்.

5

இதனையொட்டி, இயக்குநர் அட்லீ மேடையில் நின்று புகைப்படம் எடுத்து ஸ்பெஷல் போஸ்ட் பதிவிட்டுள்ளார்.

6

இதனையடுத்து 31 ஆம் தேதி, ஜவானின் ட்ரெய்லர் துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் வெளியாகவுள்ளது. அதன் பின் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதியிலிருந்து தொடங்கவுள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Jawan Pre Release Event : சென்னை வருகிறார் ஷாருக்கான்.. பிரம்மாண்டமாக நடக்கவிருக்கும் ஜவான் ப்ரோமோஷன் நிகழ்ச்சி!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.