Alai kadal : ‘வாழ்க்கை முழுவதும் அலை கடல் பாடலை கொண்டாடுவேன்.’ செல்வராகவனுக்கு பதிலளித்த ஏ.ஆர்.ஆர்!
கடந்தாண்டில் வெளியான பொன்னியின் செல்வன் படம், தமிழ் சினிமாவின் நீண்ட கால ஆசையை நிறைவேற்றியது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதில் இடம்பெற்றுள்ள சோழா சோழா, ராட்ச மாமனே ஆகிய அனைத்து பாடல்களும் செம ஹிட்டானது
ஆழ் கடலின் அமைதியையும், அதில் பயணிக்கும் அழகி பூங்குழுலியின் வாழ்க்கையை காட்சிப்படுத்திய “அலை கடல்” பாடலுக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.
ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி கருத்துக்களை பதிவிடும் இயக்குநர் செல்வராகவன், “ அலை கடல் பாடலை என் வாழ்க்கை முழுவதும் ரசித்து கொண்டாடுவேன்” என ட்வீட் செய்துள்ளார்.
அந்த பதிவிக்கு, அப்படத்தின் இசையமைப்பாளாரான ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளித்துள்ளார்.
இப்படத்தின் மீத கதை, இரண்டாம் பாகமாக வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடதக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -