✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Dasara : ‘மைனரு வேட்டி கட்டி மச்சினி..’ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தசரா படக்குழுவினர்!

ABP NADU   |  06 Apr 2023 02:27 PM (IST)
1

நானி நடிப்பில் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் எடுக்கப்பட்ட படம் தசரா. இப்படத்தில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

2

புஷ்பா படத்தை இயக்கிய சுகுமாறின் உதவி இயக்குநரான ஸ்ரீகாந்த் ஓடேலாவின் முதல் படம் இது.

3

65 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், ரிலீஸிற்கு முன்பே, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 23 கோடி ரூபாயை வசூல் செய்தது என தகவல் வெளியானது.

4

படம் வெளிவந்த முதல் நாளே தெலுங்கு ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வந்தது

5

முதல் நாளிலேயே இந்த படம் 24.84 கோடி ரூபாயை வசூல் செய்தது, இரண்டாம் நாளில் 9.60 கோடியையும், மூன்றாம் நாளில் 11.05 கோடியையும், நான்காம் நாளில் 11.10 கோடியையும் வசூல் செய்தது.

6

இப்படம் 100 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக, அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Dasara : ‘மைனரு வேட்டி கட்டி மச்சினி..’ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தசரா படக்குழுவினர்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.