Veeran : ஹிப் ஹாப் தமிழாவின் அடுத்த பாடல் வெளியாகிறதா? அதன் தகவல்கள் உள்ளே!
ABP NADU
Updated at:
12 May 2023 05:57 PM (IST)

1
ஹிப்ஹாப் தமிழா தற்போது வீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் இவர் சூப்பர் ஹிரோவாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
2
இந்த படத்தை சத்திய ஜோதி ஃபில்ம்ஸ் தயாரித்துள்ளது

3
இந்த படத்தை மரகத நானையம் படத்தின் டைரக்டர் சரவணன் இயக்குகிறார்
4
இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது
5
முதல் பாட்லை தொடர்ந்து நாளை ஐந்து மணி அளவில் இரண்டாவது சிங்கிள்வெளியாக உள்ளது
6
இந்த படம் வருகின்ற ஜுன் 2ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -