Sathyaraj : மூன்றாவது முறையாக பாலிவுட்டை கலக்கிய சத்யராஜ்!
லாவண்யா யுவராஜ் | 11 Jun 2024 01:06 PM (IST)
1
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்து கொண்டவர் நடிகர் சத்யராஜ்.
2
வில்லன், ஹீரோ, குணச்சித்திர கதாபாத்திரம் என அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கலக்கி வரும் ஒரு நடிகர்.
3
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.
4
இந்தியில் சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் ராதே ஷ்யாம் படத்தில் நடித்திருந்தார்.
5
மூன்றாவது முறையாக 'முஞ்யா' என்ற காமெடி கலந்த ஹாரர் படத்தில் நடித்துள்ளார்.
6
ஜூன் 7ம் தேதி வெளியான இப்படத்தில் ஷர்வரி, மோனா சிங், அபய் வர்மா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.