Sathyajith ray : பெங்காலி திரைப்பட இயக்குநர் சத்யஜித் ராயின் சிறந்த படங்கள்!
அபுர் சன்சார்: ராயின் அபுர் ட்ரையாலஜியில் மூன்றாவதாக வந்தப் படம் அபுர் சன்சார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅபராஜிதோ: பதெர் பாஞ்சாலியின் நீட்சியாக வந்த படம் அபராஜிதோ. வெளியூருக்கு வேலைக்குச் செல்லும் மகனிற்கும் அவனது தாயிற்கும் இடையிலான உறவை மிக அழகாக சொல்லும் கதைதான் இது.
சாருலதா: புதிதாக திருமணமான ஒரு பெண்ணின் உணர்வுகளை மிக துல்லியமாக பிரதிபலித்த ஒரு படம் சாருலதா. இன்று வரும் பல படங்களுக்கு முன்னுதாரனமாக இ.ருக்கிறது
தீன் கன்யா: பிரபல வங்க எழுத்தாளரான ரவீந்திரநாத் தாகூரின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் மூன்று கன்னிகள். இதில், இரண்டு பாகங்கள் மட்டுமே வெளியாகின.
தேவி : காட்ஃபாதர் படத்தின் இயக்குநர், இந்தப் படத்தை இந்திய திரையுலகின் மைல்கல் என புகழ்ந்துள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -