✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Santhosh Narayanan : சக்க போடு போட்ட சந்தோஷ் நாராயணனின் பிஜிஎம்கள்!

ராகேஷ் தாரா   |  15 May 2023 04:53 PM (IST)
1

ரெய்ன் ஃபைட் : காலா படத்தில் கொட்டும் மழையில் சண்டைபோடும் போது பின்னணியில் சனா தனி ட்ராக் ஒன்றில் மாஸ் காட்டியிருப்பார்

2

கிங் ஆப் தி சீ: கடலின் அரசன் ஒருவனுக்கு தேவையான பில்ட் அப்பை, இந்த பிஜிஎம் மூலம் பூர்த்தி செய்திருப்பார்.

3

சுவர் தீம்: மெட்ராஸ் படத்தில் இருக்கும் சுவரை பார்க்கும் போது, நிஜமாவே அதில் பேய் இருக்குமோ என்று நம்பும் அளவிற்கு பிஜிஎம் போட்டிருப்பார் சனா

4

பீட்சா தீம்: ஒரு வேள பேய் இருக்குமோ என்ற அளவிற்கு நம்பிக்கையை கொடுக்கும் திகில் பிஜிஎம்.

5

அசால்ட் சேது பிஜிஎம்: அசால்ட் சேதுவை அவ்வளவு டெரராக காட்டிய சானாவின் பிஜிஎம் இதுதான்.

6

சூது கவ்வும்: இன்றுவரை பலரது ரிங்க்டோனாக இருக்கும் பிஜிஎம் இது

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Santhosh Narayanan : சக்க போடு போட்ட சந்தோஷ் நாராயணனின் பிஜிஎம்கள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.