Leo : புதிய தோற்றத்தில் லியோ நாயகன் விஜய்..ட்ரால் செய்யும் நெட்டிசன்கள்!
லியோ படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் குவிந்துள்ள நிலையில், கே.ஜி.எஃப். படத்தில் ஆதிரவாக மிரட்டிய சஞ்சய் தத் இந்த படத்திலும் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.அவரை படக்குழுவினர் பூங்கொத்து அளித்து விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக அழைத்துச் சென்றனர்.
காஷ்மீரில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகர் சஞ்சய் தத் காஷ்மீர் வந்துள்ளார். அவரை விஜய் அன்புடன் வரவேற்றார்.
அவர் விஜய்யை சந்தித்த பின்னர் லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கை குலுக்கி விடைபெற்றார்
இப்படத்தின் டைட்டில் வெளிவந்த நிலையில், இது எல்.சி.யு வில் இடம்பெறுமா பெறதா என பல குழப்பம் இருந்து வந்தது. தற்போது வெளிவந்து இந்த வீடியோவில் 'I love chocolate'என்ற வாசகம் இடம்பெற்றிருப்பது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது
விஜய்யின் புதிய தோற்றம் ரசிகர்களிடம் ட்ரால் செய்து வருகின்றனர்.
படப்பிடிப்பு தளத்தில் விஜய் – சஞ்சய் தத் இருவரும் இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது