Samantha : சமந்தாவிற்கு மீண்டும் உடம்பு சரியில்லையா..என்ன சொல்றீஙக?
காளிதாஸ் இயற்றிய சாகுந்தலம் என்ற புராண கதையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appயசோதா படத்திற்கு பின் சமந்தா நடிப்பில் சாகுந்தலம் படம் வெளியாகவுள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரங்களாக, சமந்தாவும் சுஃபியும் சுஜாதாயும் புகழ் தேவ் மோகனும் நடித்துள்ளனர்.
சமந்தாவிற்கு டிஸ்னி படங்கள் என்றால் ரொம்ப பிடிக்குமாம். சிறுவயதிலேயே டிஸ்னியில் வரும் இராஜாகுமாரி வேடத்தில் நடிக்க இவர் ஆசைப்பட்டுள்ளார். சாகுந்தலம் படம் மூலம் இவரது நீண்ட கால ஆசை நிறைவேறியுள்ளது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூனின் மகள் அல்லு அர்ஹாவும் இப்படத்தில் நடித்துள்ளார்.
பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படத்தின், ரிலீஸ் தேதி ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு தள்ளிப்போனது.
தற்போது, சாகுந்தலம் ரிலீஸையொட்டி சமந்தா ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பிசியாக உள்ளார். இந்நிலையில், தனக்கு உடல்நலம் சரியில்லை என சமந்தா ட்வீட் செய்துள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -