✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Test Movie : ஒரு ஹீரோயின் இரண்டு ஹீரோக்கள்..புதிய படத்தில் ஒப்பந்தமான மூவர்!

தனுஷ்யா   |  12 Apr 2023 12:42 PM (IST)
1

தென்னிந்திய சினிமாவில் கொடி கட்டு பறந்து வருபவர் நயன்தாரா. பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடித்து மற்ற நடிகைகளுக்கு முன் மாதிரியாக திகழ்ந்தார்.

2

திருமண வாழ்க்கை, கணவர், இரு குழுந்தைகள் என குடும்ப வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ்ந்துவருகிறார்.

3

தற்போது சசிகாந்த் இயக்கத்தில் நயனுடன் சித்தார்த் மற்றும் மாதவன் ஆகிய இருவரும் நடிக்கவுள்ளனர். இதுவரை இந்த இரண்டு நடிகர்களும் நயனுடன் இணைந்து நடித்ததில்லை என்பது குறிப்பிடதக்கது.

4

சமீபத்தில் பெரிதாக நடிக்காத சித்தார்த் இதில் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

5

டெஸ்ட் என பெயரிடப்பட்டுள்ள இப்படம், பூஜையுடன் தொடங்கியது

6

தற்போது வைரலாகி வரும் டெஸ்ட் படத்தின் போஸ்டர்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Test Movie : ஒரு ஹீரோயின் இரண்டு ஹீரோக்கள்..புதிய படத்தில் ஒப்பந்தமான மூவர்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.