Shaakuntalam : தேதி குறிப்பிடாமல் சாகுந்தலம் பட ரிலீஸை ஒத்திவைத்த வாரிசு பட தயாரிப்பு நிறுவனம்!
தனுஷ்யா | 07 Feb 2023 04:00 PM (IST)
1
கடந்த ஆண்டில், காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் யசோதா ஆகிய இரண்டு படங்களில் நடித்து இருந்தார் சமந்தா.
2
சில மாதங்களுக்கு முன்னர், மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டார்.
3
இந்தாண்டின் பிப்ரவரி மாதத்தில், சாகுந்தலம் படம் வெளியாகவிருந்தது
4
புராண கதையை தழுவி எடுக்கப்படும் தெலுங்கு படம் சாகுந்தலம்
5
இந்த படம் தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது
6
தற்போது, சாகுந்தலம் பட ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தெரிவித்துள்ளது.
7
சமந்தாவின் ரசிகர்கள் பலரும், இவருக்கு ஆதரவையும் ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.
8
சமந்தா, விஜய் தேவர்கொண்டாவுடன் குஷி எனும் படத்தில் நடித்து வருகிறார்.