Shaakuntalam : ‘சக்தி கொடு சக்தி கொடு..’ சாகுந்தலம் படக்குழுவினரின் கோயில் விசிட்!

சாகுந்தலம் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, படக்குழு கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்துள்ளனர்.

Continues below advertisement
சாகுந்தலம் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, படக்குழு கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்துள்ளனர்.

சாகுந்தலம் படக்குழுவினர்

Continues below advertisement
1/6
சமந்தா மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் அவதிபட்டு வருகிறார். இதனால் இவரின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டது.
சமந்தா மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் அவதிபட்டு வருகிறார். இதனால் இவரின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டது.
2/6
யசோதாவிற்கு பின்னர், சமந்தா சாகுந்தலம் எனும் புராண படத்தில் நடித்துள்ளார்.
3/6
இப்படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்துள்ளார்.
4/6
பிப்ரவரி 17ஆம் தேதியாகவிருந்த இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.
5/6
சில நாட்களுக்கு முன்னர், இப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
Continues below advertisement
6/6
தற்போது சாகுந்தலம் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, படக்குழு கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்துள்ளனர்.
Sponsored Links by Taboola