✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

John Wick Chapter 4 : முந்தைய பாகங்களை தூக்கி சாப்பிடுமா ஜான் விக் 4..? வெளியாகுகிறது கே.ஜி.எஃபின் ஹாலிவுட் வெர்ஷன்!

ABP NADU   |  15 Mar 2023 01:17 PM (IST)
1

ஜான் விக் சேப்டர் படத்தின் நான்காம் பாகம் வருகிற மார்ச் 24 ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

2

இப்படம் ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.

3

இப்படம், 2019-ம் ஆண்டு வெளிவந்த 'ஜான் விக்: சேப்டர் 3 – பேராபெல்லம்' திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். ஜான் விக்கின் முதல் மூன்று திரைப்படங்கள் பிரமாண்ட வெற்றி பெற்றதனால், நான்காம் பாகத்திற்கு பெரும் எதிர்ப்பார்புகள் உள்ளது.

4

கீயானு ரீவ்ஸ் நடிப்பில் வெளிவரும் நான்காம் பாகத்தின் நீளம் 169 நிமிடங்கள் ஆகும்.

5

முந்தய பாகத்தைவிட, நான்காம் பாகம் இன்னும் பயங்கரமாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

6

நான்காம் பாகத்தில், எதிர்பாராத திருப்பங்களை எதிர்ப்பார்க்கலாம். தற்போது, சேப்டர் 4 என்கிற ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • John Wick Chapter 4 : முந்தைய பாகங்களை தூக்கி சாப்பிடுமா ஜான் விக் 4..? வெளியாகுகிறது கே.ஜி.எஃபின் ஹாலிவுட் வெர்ஷன்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.