Dasara : கே.ஜி.எஃபையும் புஷ்பாவையும் கலந்தடித்த நானியின் தசரா..வந்தாச்சு புது அப்டேட்!
ABP NADU | 15 Mar 2023 12:50 PM (IST)
1
இதுவரை யாரும் பார்த்திடாத புது தோற்றத்தில் தோன்றுகிறார் தசரா நானி
2
இப்படத்தில் நானி, தரணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நானியின் லுக், புஷ்பா படத்தின் புஷ்பராஜ் போல் உள்ளது.
3
நானியின் ஜோடியாக வரும் கீர்த்தி சுரேஷ், பக்காவான கிராமத்து பெண் போல் இருக்கிறார்.
4
தசரா படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். முன்பு வெளியான தாம் தூம் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.
5
தெலங்கானாவில் உள்ள சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தில், இப்படம் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டோன், கே.ஜி.எஃப் படத்தை நினைவுப்படுத்துகிறது. இப்படத்தின் ட்ரெய்லர், ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொன்றாக வெளியானது.
6
தற்போது இந்த படம் வருகின்ற மார்ச் 30 தேதி அன்று, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.