Samantha Photos : வெளிநாட்டு பயணத்தில் நடிகை சமந்தா.. லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!
தனுஷ்யா | 25 Jun 2024 12:44 PM (IST)
1
சினிமா உலகை சற்று விலகி இருக்கும் சமந்தா அவ்வப்போது வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டு வருகிறார்.
2
எங்கு சென்றாலும் அங்கு எடுக்கும் புகைப்படங்களை மொத்தமாக இன்ஸ்டாவில் போஸ்ட் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
3
ஃபிட்னஸில் தீவரமாக இருக்கும் சமந்தாவும் சீட் மீல்ஸை விரும்புகிறார் போல...
4
அழகான கருப்பு நிற பாடிகான் உடையை அணிந்து கண்ணாடி முன் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்ட சமந்தா
5
ட்ரிப்பிற்கு சென்றாலும், உடற்பயிற்சி செய்வதை ஒரு போதும் இவர் தவிர்ப்பதில்லை போல..
6
நீளமான கோட், சன் கிளாஸ் அணிந்து ஹாலிவுட்டில் வரும் வித்தியாசமான கதாபாத்திரங்களை நினைவுப்படுத்துகிறார் சமந்தா..