Samantha : அழகியே...அரக்கியே...சமந்தாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
ராகேஷ் தாரா | 27 May 2025 05:52 PM (IST)
1
நடிகை சமந்தா தற்போது தயாரிப்பாளராக அவதாரம்மெடுத்துள்ளார்.
2
சமந்தாவின் தயாரிப்பு நிறுவனமான திரலாலா பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவான சுபம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது
3
நடிப்பில் இருந்து ஒரு வருடம் இடை வேளை எடுத்துக் கொண்ட சமந்தா தற்போது மறுபடியும் படங்களில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார்
4
தெலுங்கில் சமந்தா நடிக்கும் மா இண்டி பங்காரம் திரைப்படம் உருவாகி வருகிறது
5
இதனிடையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ் அப்லோட் செய்துள்ளார்
6
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது