Samantha : ‘நான் கேட்பதுதான் எனக்கு கிடைக்கிறது..’ இனையவாசிகளின் கவனத்தை ஈர்த்த சமந்தாவின் இன்ஸ்டா பதிவு!
தனுஷ்யா
Updated at:
05 May 2023 05:18 PM (IST)
1
ஏப்ரல் 28 ஆம் தேதியன்று பிறந்த சமந்தா, அவரது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
நண்பர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்களை பெறும் சாம்.
3
மற்றுமொரு கேக் கட்டிங்.!
4
சூரிய உதயத்தை அழகாக போட்டோ பிடித்த சமந்தா
5
ஆன்மீகத்தில் நாட்டமுள்ள சமந்தா, சூர்ய காயத்ரி மந்திரத்தை தொடர்ந்து கேட்டு வருகிறார்.
6
நிலா வெளிசத்தில் ஜொலிக்கும் ஆலயத்தின் ரம்மியமான புகைப்படம்
7
ஐஸ் கட்டி குளியலில் ரிலாக்ஸ் செய்யும் சாம்
8
தனக்கான நேரத்தை, பிடித்த படங்களை பார்த்து நேரத்தை செலவிடும் கோலிவுட் அழகி
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -